பார்சி-ஜொராஸ்டிரியமதம் பற்றிய கண்காட்சி

பார்சி மதம் பற்றிய கண்காட்சி
மே 02,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24640

Zorstrian exhibition - Dinamalar, 02-05-2010

மும்பை : உலகின் தொன்மையான மதங்களில் ஒன்றான பார்சிக்களின் ‘ஜொராஸ்டிரிய’ மதம் பற்றிய கண்காட்சி ஒன்று, மும்பையில் நடந்தது.இந்த உலகில் தோன்றிய மதங்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்தது ‘ஜொராஸ்டிரிய’ மதம்.

Zorstrian temple, Zorarustha

இம் மதத்தைத் தோற்றுவித்தவர் ஜராதுஸ்டிரா. இம்மதத்தின் கடவுள் அக்னி. அக்னிக்குத் தனியாக கோவில் உண்டு. இம்மதம் பண்டைய பெர்ஷியாவான இன்றைய ஈரான் பகுதியில் தோன்றியது. பின்னாளில் இங்கு இஸ்லாம் பரவ ஆரம்பித்தவுடன் இம்மதத்தை பின்பற்றிய பார்சிக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சிதறினர்.அவர்களில் ஒரு பகுதியினர் மும்பைக்கு வந்தனர். அன்றிலிருந்து இன்று வரை மும்பையில் பார்சி இனத்தவர் அமைதியான வாழ்வு நடத்தி வருகின்றனர். அவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்தாலும் தங்கள் மதப் பாரம்பரியத்தை மறக்காமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

Zorstrian fire ritual, god on lion

இருப்பினும், ‘பார்சி அல்லாதவர்கள் எங்கள் மதத்தைப் பற்றித் தவறாக புரிந்து வைத்திருக்கின்றனர். பார்சி இளைஞர்களே தங்கள் மதத்தின் பாரம்பரியம் தெரியாமல் அதைப் புறக்கணிக்கின்றனர்’ என்று வருத்தப்படுகிறார் சைரஸ் தஸ்தூர். சைரஸ் தஸ்தூர், ‘ப்ரோகர் பவுண்டேஷன்’ என்ற லாப நோக்கமற்ற சமுதாய அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் தான் மும்பையில், ‘ஜொராஸ்டிரிய’ மதம் குறித்த கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது.இதில், ஜராதுஸ்டிராவின் வாழ்க்கை வரலாறு, மதச் சடங்குகளின் அர்த்தங்கள், அவற்றைச் செய்யும் முறைகள், மத வரலாறு போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Zorstrian temple, agni worship

இதில் இடம் பெற்ற பொருட்களை வடிவமைத்த கலை நிபுணர் ஜெனிபர் தின்ஷா கூறுகையில், ‘இந்த முறைதான் ஜராதுஸ்டிராவின் வாழ்க்கை இடம் பெற்றுள் ளது. அதோடு முப்பரிமாணத்திலான அக்னி கோவில் மற்றும் அமைதிக் கோபுரம் ஆகியவையும் இடம் பெற்று உள்ளன’ என்று தெரிவித்தார்.

Zorstrian thread ceremony- for both boys and girls

நவ்ஜோத் [Navajote, Sedreh,سدره‌پوشی ‎, push] என்பது, ஒருவன் பார்சி / ஜொராஸ்ட்ரிய மதத்தில் இணைவதற்கான கிரியை / சடங்கு நடத்தப் படுகிறது. “நவஜோத்தென்றால் புதியதாக உச்சாடனம் செய்ய வந்தவர், மந்திரம் சொல்ல வந்தவர், மற்றும்  தீ வளர்க்க வந்தவர் என்று பொருள். ஆண்-பெண் இருபாலருக்கும், வயது வரும் முன்னர் செய்யப் படும் சடங்காகும். இது “ஸெட்ரா” மற்றும் “குஸ்தி” [Sedreh and Kushti] என்ற இரு பருத்தியினால் ஆன நூல்கள் / ஆடைகள் அணிவிக்கப்படும். “யதா அஹு வைரோ” என்று மந்திரம் சொல்லி, இடுப்பாடை, கைகள் வழியாக, கீழே வரும் படி அணிவிக்கப்படும். இடுப்பிற்கு கீழே அவ்வாடை அணிவிக்கப் பட்டு, இடுப்பில் நூலினால் கட்டப்படும். அர்சி பரப்பட்டு, அதில் பூ-பழங்கள் வைக்கப் படும். மந்திரங்கள் ஓதப்படும். இவையெல்லாம், தீவளர்ந்து, ஓம்குண்டத்தின் முன்பாக நடத்தப் படும்.

Zorstrian thread ceremony.jpg

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

3 பதில்கள் to “பார்சி-ஜொராஸ்டிரியமதம் பற்றிய கண்காட்சி”

 1. vedaprakash Says:

  Hindustan Times, In pictures: Exhibition traces rich cultural history of Zoroastrianism, ART AND CULTURE Updated: Mar 19, 2016 15:55 IST

  https://www.hindustantimes.com/art-and-culture/in-pictures-exhibition-traces-rich-cultural-history-of-zoroastrianism/story-26rgsGkK5FTmt0DgqlZ8PL.html

  The show, which will explore the richness and complexities of Zoroastrianism through artefacts, literary sources, scriptures and paintings, will take you on a journey from the earliest days of Zoroastrianism to its emergence as the foremost religion of imperial Iran.

  “There are 42 lenders to this exhibition including museums as well as individuals across the world. It was a challenge to get them together. It took us almost a year,” said Joyoti Roy, outreach consultant, National Museum.

  “We have a strange idea of Parsis some of which is drawn from films. This is bound to increase your knowledge regarding their philosophy, religion and culture,” added Roy about the exhibition, which was first held at Brunie Gallery, London in 2013.

  Enamelled reliquary casket, from Limoges, France 1250 CE (Photo courtesy: National Museum )
  This is the first time that the British Library (UK) and the National Museum of Iran have lent objects to India. Other prominent contributors include the Victoria and Albert Museum, the Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya, Mumbai, Tata Central Archives, Pune, the Bombay Parsi Punchayet, Ancient India Iran Trust, UK, and The State Hermitage Museum, Russia.

  7th century baked clay Biya-Naiman ossuary fragments from Uzbekistan (Photo courtesy: National Museum)
  The oldest object in the exhibition is the cuneiform tablet from the historic Royal Library of Ninevah(Mesopotamia) where the names of gods inscribed on the tablet include an early form of the principle Zoroastrian deity Ahura Mazda. The tablet belongs to the British Museum.

  A Sogdian fragment from the Rostam Cycle, 9th century CE, Discovered at Dunhuang, China (Photo courtesy: National Museum)
  Zoroastrianism, one of the oldest world religions, originated amongst Iranian tribes in Central Asia during the second millennium BCE and spread to Iran where it became the principal faith until the advent of Islam.

  Central to the religion is the belief in a sole creator god, Ahura Mazda, his emissary Zarathustra (Zoroaster) and the dichotomy between good and evil.

  The execution of Mazdak North India Early 17th century, British Library (Photo courtesy: National Museum)- The narrative of the exhibition is divided into 10 sections including The Ancient World, Sacred Texts, The Silk Road, Central Asia and China, The Judeo-Christian World, and Journey and Early Settlement in India, Parsi Salon and Fire Temple.

  The battle of Rostam with Afrasiyab. Lahore 1830 CE (Photo courtesy: National Museum) – These segments encapsulate the journey of Zoroastrians from the shores of Iran to the west coast of India where they came to be known as the Parsis, their growth as an immigrant community under British rule in India, and the later expansions. The exhibition is jointly curated by Sarah Stewart (SOAS), Firoza Punthakey Mistree (Zoroastrian Studies, Mumbai), Ursula Sims-Williams (British Library), Almut Hintze (SOAS), Pheroza Godrej (Independent author and curator), and Shernaz Cama (Unesco Parzor). “Compared to the London edition of the exhibition, we have added exhibits from India,” said Sarah Stewart, one of the curators. The display is part of the programme which will have two more exhibitions later this year. Do visit to get a sense of the contribution of Zoroastrians to Indian and world culture.

 2. பிலால் Says:

  ம்ட்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: